Thursday, May 14, 2009

நட்பு

நட்பு என்பது
வாடா மலர்



நட்பு என்பது
ஆழமான வேர்


நட்பு என்பது
காயம்படாத இதயம்

நட்பு என்பது
கள்ளமில்லா புன்னகை

நட்பு என்பது
குழந்தையின் குறும்பு

நட்பு என்பது
வேண்டாத வரம்
நட்பு என்பது
தேயாத வளர்பிறைநட்பு என்பது
ஆழ்கடல் முத்து




நட்பு என்பது
நீளமான வானம்

நட்பு என்பது
தாங்கும் பூமி

நட்பு என்பது
நாம்

நாம் என்பது
நல்ல நட்பு!!!!!!!!!!

Wednesday, May 13, 2009

குப்பை யார்??????


குப்பை தொட்டியில்

மாணிக்கம் தூக்கி

எறிந்த குப்பை யார்???????????

Thursday, April 16, 2009

மழை


விண்ணோடு கோபம் ஏன்


மண்ணோடு வந்த பெண்ணே??????????


உன்னோடு நாணம் ஏன்

என்னோடு விலகி ஓடுவது ஏன்???????????????

Tuesday, April 7, 2009

என் அண்ணன்


காதலால் கிடைத்த
பாசம் நீ
உனக்காய் ஜோவும்,திவ்யாவும்................

Monday, April 6, 2009

எனக்காய் இருக்கிறாய்




அன்பான அண்ணனே
எனக்காய் இருக்கிறாய்
என்று உணர்த்தியவனே!!!!!!!!!!!!!!!
நொடியும் மறவாது
உன் முகமே
என் மனதில் !!!!!!!!!!!

Thursday, April 2, 2009

நானும் என் தங்கையும்

இரு துருவங்கள் சேராதா?
யார் சொன்னது


சேரும் உதாரணம்

நானும் என்
தங்கையும் !!!!!!!!!!!!!!!!







Wednesday, April 1, 2009

தனிமை





நான் என்பது தனிமை
அறிவேன்
எனக்குள்
நீ இருக்கும் போது
எப்படி தனிமை யாகும்..........
புரியவில்லை
இதுதான் காதலோ..........