Tuesday, March 31, 2009

முட்டாள்களின் தினம்


இன்று

முட்டாள்களின் தினம்..........

ஆனால்

ஆர்வம் இன்றி போகுது

உன்னை ஏமாற்ற!!!!!!!!!!!

விளையாடுக்கூட

நீ ஏமாறுவதும் விரும்பவில்லை!!!!!!

என்னால் ஏமாற்றபடுவதும் விரும்பவில்லை!!!!!!

என்னவனே!!!!!!!!!!

1 comment: