நட்பு என்பதுவாடா மலர்

நட்பு என்பது
ஆழமான வேர்

நட்பு என்பது
காயம்படாத இதயம்

நட்பு என்பது
கள்ளமில்லா புன்னகை

நட்பு என்பது
குழந்தையின் குறும்பு

நட்பு என்பது

வேண்டாத வரம்

நட்பு என்பதுதேயாத வளர்பிறை
நட்பு என்பதுஆழ்கடல் முத்து

நட்பு என்பது
நீளமான வானம்
நட்பு என்பதுதாங்கும் பூமி
நட்பு என்பது
நாம்
நாம் என்பது
நல்ல நட்பு!!!!!!!!!!

I have link your blog at my blog http://ashokkumarmba.blogspot.com/
ReplyDeleteCan you please add my blog link
Ashok
natpuku nee thantha narumanam
ReplyDelete